இந்த வங்கிகளில் ஜூன் 1 முதல் IFSC மற்றும் காசோலை பரிமாற்றத்தில் சில மாற்றம் :முழு விவரம் இதோ !

காசோலை மூலம் செலுத்தப்படம்  பணம் தொடர்பான அதன் நடைமுறையில் பாங்க் ஆப் பரோடா சில மாற்றங்களைச் செய்துள்ளது, அதே நேரத்தில் கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஐஎஃப்எஸ்சி குறியீடு தேவைகள் தொடர்பான சில மாற்றங்களைச் செய்துள்ளன. நீங்கள் பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி அல்லது சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், இந்த வங்கிகளின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் சமீபத்திய சில மாற்றங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். காசோலை மூலமாக பணம் செலுத்தப்படும்  அதன் … Read more

மூன்று வங்கி இணைப்பு : வேலை பறிபோவதால் ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு

தற்போது இந்த மூன்று வங்கிகளும் இணைத்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளில் இரண்டாவது இடத்தையும், இந்தியாவின் மூன்றாவது பெரிய  வங்கியாக பாங்க் ஆஃ ப் பரோடா வங்கி மாறி உள்ளது. விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய இரு வங்கிகளும் பாங்க் ஆஃ ப் பரோடா வங்கியுடன் இணைந்துள்ளது. இந்த மூன்று வங்கிகளும் இணைந்துள்ளதால் பாங்க் ஆஃ ப் பரோடா வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 12 கோடியா உயர்ந்து உள்ளது. 9550, கிளைகளும் , 84, ஊழியர்களுடன் பாங்க் ஆஃ … Read more

21,646 கோடி இழப்பு. நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகள்! வங்கிகளை ஒன்றிணைப்பது குறித்து அரசு முடிவு..!

நான்கு பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. நட்டத்தில் இயங்கும் சிறிய வங்கிகளைப் பெரிய வங்கியுடன் ஒன்றிணைத்து அவற்றின் நிதிநிலையை வலுவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி பேங்க் ஆப் பரோடாஐடிபிஐ வங்கி ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய நான்கு பொதுத்துறை வங்கிகளையும் ஒன்றிணைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டால் 16லட்சத்து 58ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாக … Read more