21,646 கோடி இழப்பு. நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகள்! வங்கிகளை ஒன்றிணைப்பது குறித்து அரசு முடிவு..!

நான்கு பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நட்டத்தில் இயங்கும் சிறிய வங்கிகளைப் பெரிய வங்கியுடன் ஒன்றிணைத்து அவற்றின் நிதிநிலையை வலுவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி

பேங்க் ஆப் பரோடாImage result for bank of barodaஐடிபிஐ வங்கிImage result for idbi bank ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ்,Image result for oriental bank of commerce சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா Related imageஆகிய நான்கு பொதுத்துறை வங்கிகளையும் ஒன்றிணைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டால் 16லட்சத்து 58ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாக அது திகழும். இந்த நான்கு வங்கிகளுக்கும் ஒட்டுமொத்தமாகக் கடந்த நிதியாண்டில் 21ஆயிரத்து 646கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment