அயோத்தி ராமர் கோயிலுக்கு 2.1-டன் மணியை உருவாக்கிய இந்து, முஸ்லிம் கைவினைஞர்கள.!

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த  இந்து, முஸ்லிம் கைவினைஞர்கள 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தயால் என்பவர் 30 வருடங்களாக புது வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மணிகளை உருவாக்கி வருகின்றனர். ஆனால் அவரும் அவரது குழுவினரும் இந்த முறை உத்தரபிரதேசத்தின் ஜலேசர் நகரத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அயோத்தியில் உள்ள ராம் கோயிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர். தயால் மற்றும் இக்பால் மிஸ்திரி  இருவரும் சேர்து இந்த … Read more

தேசிய ஒற்றுமைக்கான நிகழ்வாக ராமர் கோவில் பூமி பூஜை இருக்கட்டும் – பிரியங்கா காந்தி வாழ்த்து.!

அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோவில் பூமி பூஜைக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடைபெறவுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி கூறியதாவது, தேசிய ஒற்றுமைக்கான நிகழ்வாக ராமர் கோவில் பூமி பூஜை இருக்கட்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார். நாடு முழுவதும் ஸ்ரீராமனின் கோட்பாடுகளும், அவரது ஆசீர்வாதமும் பரவும் என்றும், ராமர் கோவில் பூமி பூஜை தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் … Read more

அயோத்தி ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் தடை…..அமித்ஷா குற்றசாட்டு…!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி தாமதப்படுத்துகின்றது என்று பாஜக தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டினார் .  உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் நடைபெற்ற பாஜக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, “ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கின்றது. அயோத்தியில் ராமர் கோயில் விரைவில் கட்டப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மூலம் காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டு … Read more