ஹைட்ரஜன் காருக்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் ஹுண்டாய் நிறுவனம்..!

பெட்ரோல், டீசல் போன்றவற்றால் ஏற்படும் மாசினை குறைக்க, ஹுண்டாய் நிறுவனம், மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் காரை இந்நிறுவனம் தயாரித்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகம் செய்துள்ளது. அந்த கார், மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, ஹைட்ரஜனால் இயங்கும் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய, இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த காருக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தொடங்கியது. இதற்கான முடிவுகள் சாதகமான வந்தால், … Read more

இனி கெத்தாக புல்லேட்டில் சென்று அய்யப்பனை வழிபடலாம்.. எப்படி அது..!

சபரிமலைக்கு வருவோரின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, பக்தர்களுக்கு வாடகை பைக் வழங்கும் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த சேவையை கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள செங்கண்ணூர் ரயில் நிலையம் முதல் சபரிமலை பம்பா ஆறு வரை பைக்கில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, வாடகை பைக் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை மூல, ஒருநாள் முழுவதும் பைக்கை பயன்படுத்த விரும்புவோருக்கு ரூ. 1200 … Read more

400000 சதுர அடி பரப்பளவு ! பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்க்கும் நிறுவனம்

புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஏத்தெர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதலீட்டார்கள் மாநாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இந்த நிலையில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டது ஏத்தெர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம்.இந்த நிறுவனம் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனது முதல் ஏத்தெர் எனெர்ஜி  450 (ather energy 450) என்ற மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகின்றது. … Read more

இதுவரை 70 லட்சம்! அன்று ஒருநாள் மட்டுமே 1,35,583! சாதனை படைத்துவரும் ஃபாஸ்ட்டேக்!

இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் என நான்கு சக்கரங்களுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு ஒரு நகருக்குள் நுழையும் போது அங்குள்ள டோல்கேட்டில் சில சமயம் மணிக்கணக்கில் நின்று டோல்கேட்டில் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை மாற்றுவதற்காக நெடுஞ்சாலை துறை தற்போது ஃபாஸ்ட் டேக் புதிய முறையை கொண்டு வந்துள்ளது. இந்த முறைப்படி வாகன ஓட்டிகள் தங்கள் வாகன புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை கொண்டு உங்கள் உங்கள் வங்கி கணக்கோடு இணைத்துக்கொண்டால், … Read more

டார்க் எடிஷனில் வெளிவந்த டாட்டா ஹாரியர்..!

டாட்டா மோட்டார் நிறுவனம், தனது புதிய ஹேரியர் எஸ்யூவீகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் உள்ள கார்கள் அனைத்தும் 12.69 லட்சம் ரூபாயில் இருந்து, 16.25 லட்ச ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையான கார் 2018-19 நிதியாண்டில் அறிமுகமான நான்காவது கார்களாகும். இந்த கார், XE, XM, XT மற்றும் XZ என நான்கு வகைகளில் கிடைக்கிறது.   1956 cc இன்ஜினை கொண்ட இந்த ஹாரியரில், 2 லிட்டர்-4 சிலிண்டர் … Read more

இந்தியாவில் எப்போது வெளியாகிறது KTM 390 Adventure?

இத்தாலி நாட்டில் உலா மிலன் நகரில் 2019-ஆம் ஆண்டிற்கான EICMA விழா நடைபெற்றது.இந்த விழாவில் KTM 390 Adventure  பைக்கினை அறிமுகம் செய்தது KTM நிறுவனம். இந்த பைக்கின் சோதனை ஓட்டங்கள் வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் அதன் புகைப்படங்கள் இந்தியாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.இதனால் இந்த பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.ஒருவழியாக  EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மாடல் வெளியாக வாய்ப்பு உள்ளது. KTM 390 … Read more

இவ்வளவு மலிவு விலையா பெனெல்லி இம்பீரியேல் 400..!

இந்திய இளைஞர்களின் நீண்ட எதிர்பார்ப்பை இருந்த பெனெல்லி இம்பீரியேல் 400, 399 சிசி எஸ்ஓஎச்சி (SOHC) ஒற்றை சிலிண்டர் என்ஜின், நான்கு-ஸ்ட்ரோக், ஏர்-கூல்ட் பிஎஸ் 4 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 6 ஸ்பீட் கியர்பாக்ஸு, ​​5500 ஆர்பிஎம்மில் சுழரும் மோட்டார், 20 பிஹெச்பி மற்றும் 4500 ஆர்பிஎம்மில் 29 என்எம் பீக் டார்க்கை வெளியேற்றும். பைக் 41 மிமீ தொலைநோக்கி முன் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் சரிசெய்யக்கூடிய இரட்டை அதிர்ச்சி உறிஞ்சிகளில் பொறுத்தப்பட்டருகிறது. பிரேக்கிங் செயல்திறன் 300 … Read more

புதிய பெனெல்லி டி.என்.டி 600 ஐ டிசைன் கசிந்தன..!

இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான பெனெல்லி, அடுத்த-ஜெனெரேஷன் டிஎன்டி 600 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி வெளியாகவில்லை என்றாலும், பைக்கின் பைக் வடிவமைப்பு ஓவியங்கள் சமீபத்தில் வெளிவந்தது. இது அந்த நிறுவனத்திடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோட்டார் சைக்கிள் அதே 600 சிசி, இன்லைன்-நான்கு எஞ்சினின் பிஎஸ்விஐ-இணக்கமான பதிப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலில் 86.24PS அதிகபட்ச சக்தியும், 54.6Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இருப்பினும், பி.எஸ்.வி.ஐ விதிமுறைகளின் காரணமாக … Read more

கேடிஎம், பெனீலிக்கு டஃப் கொடுக்கும் யமஹாR3..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

பைக் பிரியர்களின் தனது அழகு மூலம் ஈர்க்கவைக்கும் வண்டி, யமஹா ஆர் 3. இந்த வண்டியின் பிஎஸ்-6 ரக மாடல், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சீறிப்பாய உள்ளது. 2020 யமஹா ஆர் 3, வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிள், இரண்டு புதிய வண்ணங்களான ‘ஐகான் ப்ளூ’ மற்றும் ‘மிட்நைட் பிளாக்’ வெளிவருகிறது. கடந்த ஆண்டு சர்வதேச சந்தைகளுக்கு வெளியிடப்பட்ட மோட்டார் சைக்கிளின் ‘யமஹா ப்ளூ’ மற்றும் ‘பவர் … Read more

சோதனை ஓட்டத்தில் சிக்கிய 2020 விட்டரா ப்ரெஸ்சா..!

தற்பொழுது வெளிவந்துள்ள விட்டரா ப்ரெஸ்சாவின் படங்களை வைத்து பார்க்கும்போது, எஸ்.யு.வி. மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்புறம் ஃபாக் லேம்ப், புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முன்புற கிரில் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது. இதன் டெயில் லைட்கள் மற்றும் பின்புற ஸ்பாயிலரில் சற்று மாற்றங்கள் இருக்கும். உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் … Read more