லடாக்கிற்கு ‘Royal Enfield’ பைக்கில் பயணம் செய்த நடிகை மாளவிகா மோகனன்.!

Royal Enfield பைக்கில் லடாக்கிற்கு பயணம் செய்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக இணைந்து கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்நிலையில், கொரோனா காரணத்தினால் சுற்றுலா செல்ல முடிவெடுத்த நடிகை மாளவிகா மோகனன் இளைஞர்களின் கனவு உலகமான ‘லடாக்’ பகுதியை தேர்வு செய்துள்ளார். பொதுவாக, லடாக்கிற்கு பயணம் செய்ய இளைஞர்கள் தான் அதிகம், அதிலும், குறிப்பாக பைக்கர்ஸ் ஆவலோடு காத்திருக்கின்றன. ஏன்னென்றால் அந்த அளவிற்கு அந்த பகுதி அழகாக … Read more

இனி கெத்தாக புல்லேட்டில் சென்று அய்யப்பனை வழிபடலாம்.. எப்படி அது..!

சபரிமலைக்கு வருவோரின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, பக்தர்களுக்கு வாடகை பைக் வழங்கும் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த சேவையை கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள செங்கண்ணூர் ரயில் நிலையம் முதல் சபரிமலை பம்பா ஆறு வரை பைக்கில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, வாடகை பைக் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை மூல, ஒருநாள் முழுவதும் பைக்கை பயன்படுத்த விரும்புவோருக்கு ரூ. 1200 … Read more