அப்பாச்சி ஆர் ஆர் 310 அறிமுகமானது

டி.வி.ஸ் இன் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அப்பாச்சிஆர் ஆர் 310 டெல்லி-இல்  விற்பனைக்கு வந்தது . இதன் என்ஜின் ஆனது பிஎம்டபுள்யூ உடன் இணைந்து டிவிஎஸ் இந்த பைக்கை உருவாக்கியுள்ளது. ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த பைக், 2.63 நொடிகளில் 100கி.மீ வேகத்தை எட்டும். அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கில் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. முன்பகுதி சக்கரத்தில் கயபா 300மிமி டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 200மிமீ பிரேக்கும் உள்ளது.இந்த பைக்-இன் மூலம் … Read more

அபாச்சி RR 310 ரீலீஸ் தேதி அறிவிப்பு

T.V.S நிறுவனத்தில் மிகவும் விரும்பப்படும் மாடல் அப்பாச்சி தான். இந்த மாடலின் புதிய அறிமுகம் அப்பாச்சி RR 310 டிசெம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்ளது.  அபாச்சி RR 310 மாடல் அகுலா கான்செப்ட் என்ற பெயரில் அறிமுகமானது. இந்த மாடலானது பி.எம்.டபுள்யூ. G 310 R மாடலை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் ஒரே இன்ஜின் மற்றும் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 313 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34 … Read more