ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டீன் ஜோன்ஸ், மாரடைப்பால் மும்பையில் காலமானார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்தவர், டீன் ஜோன்ஸ். 59 வயதாகும் அவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். மேலும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பைக்கு வந்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், … Read more

வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது…!!

வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி 140 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாள் இன்று ஆகும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டி 1877 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மார்ச் 15 துவங்கி 19 ம் நாள் முடிவுற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. முதலாம் படத்திலிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி. … Read more