T20 World Cup : இலங்கைக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

டி-20 உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் தகுதிச்சுற்றுப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது, இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு … Read more

#AUSvSL: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங் தேர்வு!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா ஆகிய இரு அணிகளிக்கிடையே பலப்பரீச்சை. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் 22-வது போட்டியில் இன்று சூப்பர் 12 குரூப் 1-ல் இருக்கும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், தசுன் ஷனக தலைமையிலான ஸ்ரீலங்கா அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா அணி தென்னாப்ரிக்கா அணியுடனான போட்டியில் 5 … Read more