#AUSvSL: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங் தேர்வு!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா ஆகிய இரு அணிகளிக்கிடையே பலப்பரீச்சை. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் 22-வது போட்டியில் இன்று சூப்பர் 12 குரூப் 1-ல் இருக்கும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், தசுன் ஷனக தலைமையிலான ஸ்ரீலங்கா அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா அணி தென்னாப்ரிக்கா அணியுடனான போட்டியில் 5 … Read more