நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் – சீமான்!

நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என சீமான் தெரிவித்துள்ளார். வருகிற மே மாதத்துடன் தமிழகத்தில் சட்டமன்ற ஆயுட்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளுமே யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது தனித்து போட்டியிடுவதா? என தற்பொழுது பேச்சுவார்த்தைகளை தொடங்க ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை … Read more

தமிழக அமைச்சரவையிலும் பா.ஜ.க இடம்பெறும் – பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன்

தமிழக அமைச்சரவையிலும் பா.ஜ.க இடம்பெறும் என்று  பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றது.அந்தவகையில் பாஜக -அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில்  பா.ஜ.க தமிழக மாநில தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் அடுத்தாண்டு பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக அமைச்சரவையிலும் பாஜக இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் 117 பெண்கள், 117 ஆண்கள் சீமான் அறிவிப்பு.!

நாம் தமிழர் கட்சி பொறுத்தவரை ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் ஒரு இடங்களை மட்டுமே வெற்றி பெற்றது.  சட்டசபை தேர்தலில் 117 பெண்கள், 117 ஆண்கள் என்று 234 இடங்களில் சரிசமமாக பெண்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்க உள்ளோம் என சீமான் கூறினார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக  தேர்தல் நடைபெற்றது.உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் … Read more