வெளியான 3 நாட்களில் தமிழகத்தில் “சக்ரா” எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படம் சென்னையில் மட்டும் 98 லட்சங்களும் மொத்தமாக தமிழகத்தில் 5.96 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை மேலும் விஷாலிற்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரோபோ … Read more

நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரருக்கு அசோக சக்ரா விருது…!!

தீவிரவாத அமைப்பில் இருந்து நாட்டுக்காக வெளியேறி உயிரை விட்ட ராணுவ வீரர் நசீர் அகமது வானிக்கு  அசோக சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. ராணுவத்தில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தொடர்ந்து விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ராணுவத்தில் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது ராணுவ வீரர் நசீர் அகமது வானிக்கு வலக்கணப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமின் அஷ்முஜி பகுதியை சேர்ந்தவரான்  நசீர் அகமது வானி, தீவிரவாத அமைப்பை விட்டுவெளியேறி போலீசில் … Read more