சிம்லாவை விட அதிக குளிர்… மோசமடையும் காற்றின் தரம்.! தத்தளிக்கும் தலைநகர் டெல்லி.!

Delhi Cold

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் செய்திகள் தான் வெளியாகி கொண்டு இருந்தன. அதனை தவிர்த்து தற்போது தலைநகர் டெல்லியின் பருவநிலையும் மாறி வருகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலானா குளிர் பதிவாகியுள்ளது. அதாவது இமாச்சல் பிரதேசம் சிம்லாவை விட அதிகமாக குளிர் பதிவாகியுளளது. மோசமடையும் காற்றின் தரம்… இந்தியாவின் டாப் 10 லிஸ்ட் இதோ… டெல்லியில் இன்று காலை பதிவான குளிரின் அளவு 4.9 டிகிரி செல்சீயஸ் ஆகும். அதுவே  சிம்லாவில் … Read more

காற்று மாசுபாட்டால் திணறும் தலைநகர்:2-நாள் பொது முடக்கம் போடலாமா? – உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி:தலைநகரில் மாசு அளவைக் கட்டுப்படுத்த டெல்லியில் இரண்டு நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக புகை மூட்டத்தில்(காற்று மாசுபாட்டில்) மூழ்கியுள்ளது.இதனால்,வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே விளக்குகளை எரிய விட்டு செல்கின்றன.அங்கு நிலவும் காற்று மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் உள்ளது.இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-யை தாண்டி … Read more