சிம்லாவை விட அதிக குளிர்… மோசமடையும் காற்றின் தரம்.! தத்தளிக்கும் தலைநகர் டெல்லி.!

Delhi Cold

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் செய்திகள் தான் வெளியாகி கொண்டு இருந்தன. அதனை தவிர்த்து தற்போது தலைநகர் டெல்லியின் பருவநிலையும் மாறி வருகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலானா குளிர் பதிவாகியுள்ளது. அதாவது இமாச்சல் பிரதேசம் சிம்லாவை விட அதிகமாக குளிர் பதிவாகியுளளது. மோசமடையும் காற்றின் தரம்… இந்தியாவின் டாப் 10 லிஸ்ட் இதோ… டெல்லியில் இன்று காலை பதிவான குளிரின் அளவு 4.9 டிகிரி செல்சீயஸ் ஆகும். அதுவே  சிம்லாவில் … Read more

ஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் பயணிகளின் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.  ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பரோக் ரயில் நிலையம் அருகில், கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தண்டவாளத்தில் கற்கள் விழுந்து கிடந்துள்ளது. இதன் காரணத்தால் இன்று காலை அந்த ரயில்தடத்தில் வந்த கல்கா-சிம்லா பயணிகள் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 9 பயணிகள் இருந்துள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இதில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.

தன்னை தானே இயக்கபோகும் ஹிப் ஹாப் ஆதி..அடுத்தப்பட புதிய தகவல்.!

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி தனது அடுத்த படத்தை அவரே இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. திரை துறையில் சிறந்த பாடகர், இசையமைப்பாளர் ஆன ஹிப் ஹாப் ஆதி. சுந்தர் சி தயாரிப்பில் முதலில் மீசையை முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதன் பிறகு, நட்பே துணை படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமன்றி, இறுதியாக நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த மூன்று திரைப்படங்களும் இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்நிலையில் தனது அடுத்த படத்தை மீண்டும் அவரே … Read more

சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை – மாநில அரசு

சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத் மாநிலத்தில் நுழைவதற்கு இனி இ-பாஸ் தேவையில்லை என்று கடந்த 16 ஆம் தேதி மாநில அரசு முடிவு செய்தது. இதனையடுத்த,  இமாச்சலப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகளை இ-பாஸ் இல்லாமல் மாநிலங்களுக்குச் செல்ல அனுமதித்துள்ளது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சிம்லா, மணாலி  உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் செல்லலாம். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக … Read more