தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தும் அன்னா ஹசாரே…!!

லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா அமைப்புகளை அமைக்க வலியுறுத்தி, வரும் தொடர்ந்து 6_வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் அன்னா ஹசாரே… ஊழல்வாதிகளுக்கு எதிராக வலுவான லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2011ஆம் ஆண்டு அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த சட்டம் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகும் மாநிலங்கள் தோறும் ஊழலுக்கு எதிரான அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனிடையே இந்த விவகாரம் … Read more

வரும் மார்ச் 23ம் தேதி முதல் சத்தியாகிரக போராட்டம்: 4 ஆண்டுகளுக்கு பின் விழித்துக்கொண்ட சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உறுதி

போராட்டத்தை கைவிடக் கோரி அன்னா ஹசாரேவுடன், மஹாராஷ்டிர அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, வரும் 23ம் தேதி முதல் சத்தியாகிரக போராட்டத்தை அவர் துவக்க உள்ளது உறுதியாகியுள்ளது. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டில்லி ராம்லீலா மைதானத்தில் வரும் மார்ச் 23ம் தேதி சத்தியகிரக போராட்டத்தை துவக்க திட்டமிட்டுள்ளார்.மேலும் அப்போராட்டத்தில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார். லோக்பால் மசோதா, விவசாயிகள் பிரச்னையை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இப்போராட்டத்தை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் மஹாராஷ்டிரா … Read more