திருமணம் எப்போ? நச் பதில் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

andrea

சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் எந்த ஒரு பேட்டியில் கலந்துகொண்டால் அவர்களிடம் கேட்கும் முக்கிய கேள்வியே திருமணம் பற்றிய கேள்வி என்று கூறலாம். திருமணம் குறித்த கேள்விகளுக்கு சில நடிகைகள் பதில் அளிப்பது உண்டு. சில நடிகைகள் சரியாக பதில் கூறாமல் அந்த கேள்வியை அப்படியே நிகரிப்பது உண்டு. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியாவிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஆண்ட்ரியாவும் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் … Read more

கருப்பு உடையில் கவர்ச்சி! ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Andrea Jeremiah

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் கலக்கி கொண்டு வருபவர் ஆண்ட்ரியா. இவர் தொடர்ச்சியாக பெயர் சொல்லும் படங்களிலும், ஹிட் ஆகும் அளவிற்கு பாடல்களை பாடியும் கொடுத்து வருகிறார். இதற்கிடையில், எப்போதும் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கடற்கைரையில் கூலிங் க்ளாஸ் போட்டுகொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை … Read more

கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு பேய்களின் மீது பிரியத்தை உண்டு பண்ணியவர் மிஷ்கின்.! -சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் ஒரு சிறந்த இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இதில் பிசாசு படத்தின் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதால், படத்திற்கான இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ளார். இதில், ஆண்ட்ரியா , விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ளனர். திகில் கலந்த இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி … Read more

ஆட்டம் ஆட ஊ சொன்ன ரசிகர்கள்.! ஊஹூம் சொல்லி தெறித்து ஓடிய ஆண்ட்ரியா.!

சேலம் மாவட்டத்தின் மல்லூரில் உள்ள வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகையும் பிரபல பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்துகொண்டார். இதனால், அங்கு ரசிகர்கள் திரண்டனர். பல ரசிகர்கள் ஆண்ட்ரியாவின் காரை சுற்றியதால் அவரால் கீழே இறங்கமுடியவில்லை. இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின் காரைவிட்டு மேடைக்கு வந்த ஆண்ட்ரியா புஷ்பா படத்தின் ‘ஊ சொல்றியா பாடல்’ பாடல் மற்றும் … Read more

நடிகை ஆண்ட்ரியா வா இது.?! சிறிய வயதில் எப்படி உள்ளார் பாருங்க.!

நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையுடன் சிறிய வயதில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து தரமணி, அரண்மனை 2, விஸ்வரூபம், வடசென்னை, போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 … Read more

மீண்டும் கடற்கரை.! மீண்டும் கவர்ச்சி.! ரசிகர்களை தொடர்ந்து கவரும் ஆண்ட்ரியா.!

ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திலும், சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார். அவ்வப்போது, தனது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீப காலமாக மாலத்தீவில் கடற்கரையில் குளிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது … Read more

கடலில் ஆனந்த குளியலாடும் ஆண்ட்ரியா.! வைரலாகும் வீடியோ.!

நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து தரமணி, அரண்மனை 2, விஸ்வரூபம், வடசென்னை, போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் … Read more