தமிழ் பையன் Vs இங்கிலீஷ் பொண்ணு.! மதராசப்பட்டினம் குறித்த தகவலை பகிர்ந்த இயக்குநர்.!

10 ஆண்டுகள் நிறைவு பெற்ற மதராசப்பட்டினம் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டது பாலிவுட் நடிகை தான் என்று இயக்குநரான ஏ. எல். விஜய் கூறியுள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மதராசப்பட்டினம். ஆர்யா மற்றும் எமி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சானது. தமிழ் பையனுக்கும், இங்கிலீஷ் பெண்ணுக்கும் இடையேயான காதலையும், சுதந்திரத்திற்கு முன்னுள்ள காலகட்டத்தையும் கூறும் இந்த … Read more

அடேங்கப்பா! நடிகை எமிஜாக்சனுக்கு இவ்வளவு அட்டகாசமாக வளைகாப்பு நடைபெற்றதா? வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராஸி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், திருமணமாவதற்கு முன்பதாகவே கர்ப்பமாகி உள்ள எமிஜாக்சனுக்கு மேற்கத்திய முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எமி தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்றும், அவனுக்கு ஆண்ட்ரீஸ் என பெயரிடவுள்ளதாகவும் கூறியுள்ள  நிலையில், அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது வளைகாப்பின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த … Read more

அடடா என்னடா இது! இப்படியுமா போஸ் குடுப்பாங்க! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணமாவதற்கு முன்பே, கர்ப்பமாகி உள்ள நிலையில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கவர்ச்சியான உடையில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Bzpskk9pghv/?utm_source=ig_web_copy_link

நடிகை எமிஜாக்சன் வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/ByXIxu3BHwK/?utm_source=ig_web_copy_link