தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனின் கனா பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் சிவகாரத்திகேயன் தற்போது தமிழின் உச்ச நட்சத்திரத்தில் உள்ள  ஓர் நடிகர். தமிழ்நாட்டில் தல தளபதி படங்களுக்கு இணையாக ஓபனிங்கை தற்போது சிவகார்த்திகேயனும் பெற்றுள்ளார். அது  அண்மையில் வெளிவந்த  சீமராஜா பட  ஓபனிங்கை பார்த்தாலே தெரியும் . இவர் அடுத்ததாக தயாரிப்பாளராக தனது அடுத்த சினிமா பயணத்தை தொடங்கி உள்ளார். தனது முதல் தயாரிப்பில் அவரது  நண்பர் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவை இயக்குனராக்கி உள்ளார். இப்படத்திற்க்கு கனா எனும் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் ஒரு … Read more

துபாயில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு விருது

தமிழில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமாகி காக்கா முட்டை, குற்றமே தண்டனை, தர்மதுரை போன்ற படங்களில் மூலம் தனது தரமான நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை நிருபித்துள்ளார். தற்போது இவருக்கு துபாயில் நடைபெற்ற ஏசியா விஷன் மூவி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த பல்மொழி நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா … Read more