பொன்னியின் செல்வனை அடுத்து ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமாக உள்ள அடுத்த பெரிய பட்ஜெட் திரைப்படம்!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் கடைசியாக ராவணன், எந்திரன் படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்களை அடுத்து தமிழில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் எனும் பிரமாண்ட படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்க உள்ளாராம். சிரஞ்சீவி தற்போது சைரா … Read more

குடும்பத்துடன் வாக்களிக்க சென்ற ஐஸ்வர்யா ராய் !

நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் பிரபல நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு “ஏக் தில் ஹை முஷ்கில்” திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் களமிறங்கினர்.இப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். இந்நிலையில்  இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் “பொன்னியின் செல்வன் ” திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த  நான்காம் கட்ட தேர்தலில் நடிகை ஐஸ்வர்யா தனது … Read more