சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோயினாக களமிறங்கும் பிரபல செய்தி வாசிப்பாளர்.!

பிரபல செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமி ஜெய் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். சின்னத்திரையிலிருந்து ஏராளமான பலர் வெள்ளித்திரைக்கு காலெடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவையே ஆட்டி படைத்து முன்னணி நடிகராகவும், நடிகையாகவும் வலம் வருபவர்கள் தான் சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் என பலரை சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இந்த வரிசையில் பிரபல செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமியும் இணைந்துள்ளார். வழக்கமாக போட்டோஷூட் நடத்தி அழகான புகைப்படங்களை  சமூக வலைத்தளங்களில் … Read more

நடிகர் ஜெய்யின் அடுத்த படம் குறித்த தகவல்

நடிகர் ஜெய்யின் நடிப்பில் சமீபத்தில் பலூன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து பார்ட்டி, கலகலப்பு 2 போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. அதன் பின்பு, அவர் ஷியாம் மற்றும் பிரவீன் இயக்கும் மாங்கல்யம் தந்துனானே படத்தில் நடிக்க போகிறார். இதில் அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கவுள்ளாராம். மேலும் இந்த படத்தில் இசையமைக்க ஷான் ரஹ்மான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடம் பட்டய கிளப்பிய ஜிமிக்கி கம்மல் பாடலை இசையமைத்தவர் … Read more

ஜெய் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும்? தயாரிப்பாளர்

அண்மையில் வெளியான ‘பலூன்’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அவர் குடித்து விட்டு படப்பிடிப்பிற்கு வந்தார், படம் தாமதமாக அவர் தான் காரணம். இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து ஜெய் தற்போது நடித்து கொண்டிருக்கும் தெலுங்கு படமான ‘ஜருகண்டி’ படத்தை தயாரிக்கும் பத்ரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ஜெய்க்கு பலூன் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் பலூன் … Read more