கொரோனோவால் நிறை மாத கர்ப்பிணி 2 நாட்களாக உணவின்றி 100 கிமீ நடந்த அவலம்… வீட்டை காலி செய்ய சொன்னதால் பணமில்லாமல் சொந்த ஊருக்கு பயணம்..

உத்தரபிரதேசம்  மாநிலம் புலந்தாகர் என்ற ஊரைச் சேர்ந்தவர்  வகீல். இவரது மனைவி பெயர் யாஸ்மின். வகீல் உத்தரபிரதேச மாநிலம் சகரான் பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு தனது  மனைவியையும் அழைத்து சென்று  அவருக்கு தொழிற்சாலை நிர்வாகம்   ஒதுக்கி கொடுத்த வீட்டில் இருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில்,  இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து கணவன் – மனைவி இருவரையும் அந்த வீட்டை விட்டு  காலி செய்யும் படி அந்த தொழிற்சாலை … Read more

ஒரே படத்தில் 8 இசையமைப்பாளர்கள்.! நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.! அடித்தது அதிர்ஷ்டம்.!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் முதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். இந்த அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் இசையமைப்பாளர்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படம், சமீபத்தில் இந்தியில் வெளியாகி அனைவரின் கவனத்தைப்பெற்ற விக்கி டோனர் என்ற திரைப்படம், இது … Read more