#Breaking:அரசு வேலைவாய்ப்பு;இவர்களுக்கு MBC பிரிவில் இட ஒதுக்கீடு – தமிழக அரசு!

அரசு வேலைவாய்ப்பில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 3 ஆம் பாலினத்தவரான சுதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.மேலும், உச்சநீதிமன்றம் தங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நிலையில்,மாநில அரசும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்ற … Read more

#Breaking:சூப்பர்…திருநங்கையர்களுக்கு இலவச இடம் – சென்னை பல்.கழகம் முடிவு!

சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 131 கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இடங்கள் இலவசமாக ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும் திருநங்கையர்களுக்கு இலவசமாக இடம் வழங்க அப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு தலா ஒரு இடம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிண்டிகேட் ஒப்புதல் தந்த பிறகு வரும் கல்வியாண்டு முதல் இந்த … Read more