2023 முதல் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் – மத்திய அமைச்சருக்கு, முதல்வர் நன்றி

சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள உறுதியளித்த அளித்த மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி. 2023ம் ஆண்டு முதல் இஸ்லாமியர்கள் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள உறுதியளித்த அளித்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் சென்னையை … Read more

#BREAKING: ஹஜ் பயணம்- மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

ஹஜ் பயணத்தை சென்னையிலிருந்து தொடங்கிட மீண்டும் அனுமதி வழங்கிட வேண்டும் என  மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் வசதியினைக் கருத்தில் கொண்டு, முன்பிருந்ததுபோல் சென்னையிலிருந்து அவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். இந்திய ஹஜ் குழு, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை … Read more