#Breaking:35 ஆண்டுகள் சிறைவாசம்…வீரப்பன் அண்ணன் உயிரிழப்பு!

வீரப்பன் அண்ணன் மாதையன் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் வழக்கு ஒன்றில் மாதையன்,கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கர்நாடக சிறையில் தண்டனையை அனுபவித்த நிலையில்,அந்த வழக்கு நிறைவடைவதற்கு முதல் நாள்,தமிழக வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் அவர் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் 35 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை பெற்று வந்த பாதையன் வர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,நெஞ்சுவலி ஏற்பட்டதால் கடந்த மே … Read more

“தமிழக அரசே…இது நியாயமல்ல;இவர் எந்த குற்றமும் செய்யவில்லை”- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகம்:34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் மாதையன் எந்த குற்றமும் இழைக்கவில்லை;அவரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக சட்டப் பேரவையில் கடந்த 13.09.2021 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து,சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் … Read more

வீரப்பனை வேட்டையாடிய போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் இன்று ஓய்வு..!

சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் முதலில் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக 1975-ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து தருமபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணியாற்றினார். பின் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பி திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு ஆனார். 1991-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனதும் அவரது மெய்க்காவல் … Read more