வைரல் வீடியோ:வானில் தெரிந்த அரிய நிகழ்வு – எங்கு தெரியுமா?.!

மகாராஷ்டிரா: நாக்பூர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வானத்தில் விண்கல் தெரிந்ததாக தகவல். மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா, பர்வானி மாவட்டங்களில் மக்கள் நேற்று(சனிக்கிழமையன்று) ஒரு தனித்துவமான வான நிகழ்வை நேரில் கண்டுள்ளனர்.நேற்று மாலை 7.30 முதல் 8.45 வரை வானில் பலத்த வெளிச்சத்துடன் கீழே விழுந்த விண்கல் மக்களின் கவனத்தை ஈர்த்தது. வைரல் வீடியோ: இந்த விண்கல் விழுந்த அரிய நிகழ்வை மக்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.தற்போது இந்த வீடியோ … Read more

நாளை பூமியை நெருங்குகிறது மீண்டும் ஒரு விண்கல்.

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மேலும் ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்லவிருக்கிறது. 15 முதல் 40 மீட்டர் வரையிலான அளவு கொண்ட இந்த சிறிய விண்கல், பூமிக்கு 64,000 கி.மீ. தொலைவில் வரும் சனிக்கிழமை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2018 சிபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கல் பூமியைக் கடந்து செல்வதால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர்கள் கூறினர். முன்னதாக, பூமிக்கு அருகே சூரியனைச் சுற்றி வரும் நடுத்தர … Read more