வரும் நாட்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.!

heat wave

Weather Update: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட … Read more

இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை.!

Rain

Weather Update: 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலிம் தென்காசி, தூத்துக்குடி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய  5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக … Read more

இனி வெப்பம் தணியும்…இன்றும் நாளையும் கொட்டுகிறது மழை.!

TN Rain

Weather update: தமிழகத்தில் வாட்டி வதைக்கும் சூட்டை தணிக்க இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை … Read more

இந்த மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!

summer rain

Weather update: அடுத்த மூன்று மணி நேரத்தல் மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நேற்று முதல் சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி … Read more

இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

RAIN

வானிலை : தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து குளிர்ச்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில்,  நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்தது. அதனை தொடர்ந்து … Read more

வெயிலுக்கு ஜில்லோ ஜில்லு…மக்களுக்கு குளிர்ச்சி தரப்போகும் மழை.!

TN Rain

Weather update: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மீதமான மழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.  தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள் … Read more

சூட்டை தணிக்க வரும் மழை…தென் தமிழக மாவட்ட மக்களுக்கு ஜில் நியூஸ்.!

rain - sun

Weather update: இன்றும், நாளையும் தென் தமிழகம்  மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், வட தமிழகம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை … Read more

அதிகரிக்கும் வெப்பநிலை…காத்திருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Weather Update

Weather Update: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தென் இந்தியபதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணாமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும். படிப்படியாக வரும் நாட்களில் வெயில் அதிகரித்துக் கொண்டே செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது … Read more

கடும் பனிமூட்டத்தில் சிக்கி தவிக்கும் சென்னை.! அடுத்த 2 நாட்களுக்கும் இது தொடரும்…

Tamilnadu Weather - Chennai fog

இன்று தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது. இதோடு சேர்த்து தற்போது பனிமூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. லட்சத்தீவுக்கு விமான சேவை.! சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு.! தனியார் வானிலை ஆய்வு மைய தலைவர் பிரதீப் ஜான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் … Read more

இன்றும் நாளையும் தமிழகத்திற்கு மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

இன்றும் நாளையும் தமிழகத்தில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 480 கிமீ தொலைவில் நிலைகொண்டிருப்பதால், இன்று மற்றும் நாளை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்து, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரி கடல் நோக்கி செல்வதால், நாளை மறுநாள் தென்தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை … Read more