#WeatherUpdate : வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை..!

tnweathertoday

தமிழகத்தில் இன்று முதல் 12ஆம் தேதி வரை வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்றிலிருந்து அடுத்த 5 நாட்களுக்கு (12.02.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று … Read more

Weather Update: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

weather update

தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 03:30 – 04:30 மணி அளவில் இலங்கையில் உள்ள திரிகோண மலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென் மேற்கு திசையில் நகர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதியில் நாளை காலை (03.02.2023) நிலவக்கூடும். … Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

RAIN IN TN

தமிழகத்தில் 27 மற்றும் 28ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில்  அண்மையில் தான் வடகிழக்கு பருவமழை முழுதாக முடிந்தது. அதன் பிறகு அவ்வப்போது ஒரு சில இடங்களில் வளிமண்டல சுழற்சி காரணாமாக மிதமான மழை பெய்து வருகிறது. அதே போல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்கள் மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 27 மற்றும் 28 … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

RAIN IN TAMILNADU

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள்ளது.

இன்றும் நாளையும் தமிழகத்திற்கு மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Rain for Tamil Nadu today and tomorrow! Meteorological Center information.!

இன்றும் நாளையும் தமிழகத்தில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 480 கிமீ தொலைவில் நிலைகொண்டிருப்பதால், இன்று மற்றும் நாளை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்து, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரி கடல் நோக்கி செல்வதால், நாளை மறுநாள் தென்தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை … Read more

கனமழைக்கு ‘நோ’.! மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

tnweathertoday

தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை மட்டுமே பெய்யும். – வானிலை ஆய்வு மையம். தமிழகத்தில் இந்த வாரம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்து இருந்தது. இதனை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் அடுத்த … Read more

இன்றும், நாளையும் இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி… தமிழகத்தில் இந்தந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…

நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் கனமழையும் மற்ற குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் பெரும்பாலும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தற்போது, வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி, நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. \ மேலும், … Read more

டெல்லியில் இந்த வாரம் தீவிரமடையும் மழை-ஐஎம்டி

இந்த வாரம் டெல்லியில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசானது முதல் மிதமான மழை பெய்தது, இதனால் வெப்பநிலை குறைந்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வுத் மையத்தின் (IMD) கணிப்பின்படி, தென்மேற்குப் பருவமழை வட இந்தியாவை நோக்கி நகர்ந்துள்ளது. இது ஜூலை 19-20 முதல் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை – வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 28-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 8 செமீ, பிலவக்கல், ராஜபாளையத்தில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது எனவும் … Read more