மக்களே எச்சரிக்கை…இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்.!

bodyheat

Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தின் இன்றும், நாளையும் வெப்ப அலைகள் வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமவெளி பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாக பதிவாகும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக … Read more

தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

RAIN

Weather Update : தென் தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை … Read more

வெயிலுக்கு ஓய்வு…மழைக்கு வேலை! 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!!

rain

Weather Update: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை எச்சரிக்கை: தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், மரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் … Read more

இனி வெயிலுக்கு இடைவெளி…அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்.!

tn rain update

Weather Update: தமிழகத்தில் வட்டி வதைத்து வந்த வெயிலுக்கு இப்போது ரெஸ்ட் கிடைத்துள்ளது, அட ஆமாங்க அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இன்று முதல் 16ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என … Read more

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்.!

Tamilnadu Heat

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், அடுத்த ஐந்து தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை … Read more

மாறும் வானிலை…மக்களுக்கு ஜில் நியூஸ்.! வெயில்-மழை பற்றிய நியூ அப்டேட்!

TN Rain

Weather Update: கடந்த 2 வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 5 நாளுக்கு வெப்பநிலை 2 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணாமாக இன்றைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை … Read more

கோடை கால சிறப்பு ரயில்… அறிவித்தது தென்னக ரயில்வே… சிறப்பு ரயில்கள் குறித்த சிறப்பு தொகுப்பு…

கோடைகால  தொடங்க உள்ளதால் கோடைகால சிறப்பு கட்டண ரயில்கள்  இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும்,  மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலுக்கு கோடை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது நாகர்கோவிலில் இருந்து … Read more