வரலாறு முக்கியம் : தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் இன்று.!

இன்று, மே 7, இந்தியாவின் முதல் நோபல் விருது வென்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள். இவர் 1861-ஆம் ஆண்டு மே 7ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஜோராசங்கோ தாகுர்பாரியில் தேபேந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவிக்கு மகனாகப் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இந்தியாவை உருவாக்கிய மாபெரும் புரட்சியாளர்களில் ரவீந்திரநாத் தாகூர் மிக முக்கியமானவர். தனது இலக்கிய படைப்புகள் மூலம் இந்திய மக்களிடையே சுதந்திர வேட்கையை பரப்பியவர். இந்திய நாட்டில் ஜன கன மன போல, இவர் … Read more

#BREAKING : அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாமுக்கு சிலை வைக்கப்படும் – அமைச்சர் சாமிநாதன்

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமுக்கு சிலை வைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு.  சட்டப்பேரவையில் செய்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமுக்கு சிலை வைக்கப்படும். ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை வைக்கப்படும். அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு கடலூரில் சிலை அமைக்கப்படும். … Read more