#10வகுப்பு ,+1..# ரிசல்ட்?? வெளியாகிறது தகவல்

10 வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படமால் உள்ளது. மேலும் மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. … Read more

முடிவுக்கு வருகிறது ஊரடங்கு… உ.பி., முதல்வர் அறிவிப்பு…

உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கிய கொடிய கொரோனா வைரஸ் தொற்று  இந்தியாவிலும் பரவிய காரணத்தால் இந்திய்யா முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறத்தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த முழு ஊரடங்கு ஏப்ரல் 15-ம் தேதி முடிவுக்கு வரும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் … Read more