உலகின் அதிவேக மின்சார-கார் சார்ஜர் கண்டுபிடிப்பு…15 நிமிடங்கள் போதும்- ஏபிபி நிறுவனம்..!

15 நிமிடங்களில் மின்சார காரை முழுமையாக சார்ஜ் செய்யும் உலகின் அதிவேக இ-கார் சார்ஜரை ஏபிபி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக மின்சார வாகனத்தை சார்ஜ் செய்ய 3 மணி நேரம் தொடங்கி 9 மணி நேரம் வரை  செலவிட வேண்டி இருக்கின்றது.இந்நிலையில்,சுவிஸ் நாட்டை சேர்ந்த ஏபிபி என்ற பொறியியல் நிறுவனம் தனது புதிய டெர்ரா சார்ஜரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகின் அதிவேக மின்சார வாகன சார்ஜிங் அலகு என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.இந்த புதிய டெர்ரா 360 மாடல் … Read more

இந்தியாவில் சொந்த விற்பனை நிலையங்கள்…டெஸ்லாவின் அதிரடி முடிவு…!

இந்தியாவில் முழுமையாக சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க மத்திய அரசுடன் டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் தலைமையிலான மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய கடந்த சில மாதங்களாக பல சாலைத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும்,அதன் வாகனங்களை விற்கவும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதாவது,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் … Read more