பெண்களே..! இது தெரிஞ்சா காளான தேடிப் போய் வாங்குவீங்க..!

MASHROOM

Mashroom-அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் காளானும் ஒன்று. இந்த காளான்களில் விஷத்தன்மை வாய்ந்த காளான்களும் உள்ளது . இதில் நாம் பயன்படுத்தக்கூடிய காளான் எது மற்றும் அதன் நன்மைகள், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். காளான் வகைகள் : காளான் என்பது ஒரு தாவரம் அல்ல, இது ஒரு பூஞ்சை வகையைச் சேர்ந்தது. ஆனாலும் இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது, தீமைகளும் உள்ளது. உலகில் 15000 காளான் வகைகள் உள்ளது. அதில் … Read more

மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை சாவி மித்தல் .. புகைப்படங்கள் உள்ளே..!

நடிகை சாவி மித்தல் அவர்கள் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்காக வேண்டுதல் செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு நேற்று மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்தவாறுள்ள தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ள சாவி தனது அனுபவத்தை கூறியுள்ளார். அதன்படி எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்று கூறியதில் இருந்தே ரசிகர்கள் பலரும் குணமடைவதாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். அவர்கள் பிரார்த்தனை … Read more

மார்பக புற்றுநோய்க்கு டாக்டர் சொல்லும் அறிகுறிகள்..!

தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். இந்தியாவை பொருத்த வரை மார்பக புற்று நோய் என்பது சாதாரணமாக பரவி காணப்படுகிறது. கருப்பை வாய் புற்று நோய்களும் இங்குள்ள பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றன. சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம். * முளைகளில் மாற்றம் – முளைகளில் ஒருவிதமான வறட்டுத்தன்மையுடனான ரெட்டிஷாக இருந்தால் … Read more