விஜயகாந்தை பார்த்தாலே பயப்பட காரணம் என்ன? பொன்னம்பலம் பதில்!

Ponnambalam about vijayakanth

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் மீது பலரும் மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறார்கள். 90 ஸ் காலகட்டங்களில் படங்களில் வில்லன்களாக நடிக்கும் நடிகர்கள் கூட விஜயகாந்த் மீது பயம் கலந்த மதிப்பு வைத்து இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், விஜயகாந்தின் பேச்சுக்கு மறுவார்த்தை யாரும் பேசமாட்டார்கள். read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!! உதாரணமாக 90ஸ் காலகட்டத்தில் முன்னணி வில்லன் நடிகராக வளம் வந்த மன்சூர் அலிகான் எல்லா இடங்களிலும் கெத்தாக பேசிக்கொண்டு … Read more

கல்யாண செலவுக்கு கஷ்டப்பட்ட பொன்னம்பலம்! கேப்டன் செய்த பெரிய உதவி!

ponnambalam about vijayakanth

கேப்டன் விஜயகாந்த் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் அவர் தங்களுக்கு செய்த உதவிகளை பற்றி பேசி வருகிறார்கள். மேலும் சில முன்னதாக கொடுத்த பேட்டிகளும் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில், பேட்டி ஒன்றில் விஜயகாந்துடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்த பொன்னம்பலம் விஜயகாந்த் தனக்கு செய்த உதவி பற்றி பேசியுள்ளார். ஒரு முறை எந்த படம் என்று தெரியவில்லை கேப்டனின் படத்தின் சண்டை காட்சிக்காக ஹிந்தி வில்லன்ஒருவர் … Read more