விஜயகாந்தை பார்த்தாலே பயப்பட காரணம் என்ன? பொன்னம்பலம் பதில்!

Ponnambalam about vijayakanth

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் மீது பலரும் மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறார்கள். 90 ஸ் காலகட்டங்களில் படங்களில் வில்லன்களாக நடிக்கும் நடிகர்கள் கூட விஜயகாந்த் மீது பயம் கலந்த மதிப்பு வைத்து இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், விஜயகாந்தின் பேச்சுக்கு மறுவார்த்தை யாரும் பேசமாட்டார்கள். read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!! உதாரணமாக 90ஸ் காலகட்டத்தில் முன்னணி வில்லன் நடிகராக வளம் வந்த மன்சூர் அலிகான் எல்லா இடங்களிலும் கெத்தாக பேசிக்கொண்டு … Read more

கல்யாண செலவுக்கு கஷ்டப்பட்ட பொன்னம்பலம்! கேப்டன் செய்த பெரிய உதவி!

ponnambalam about vijayakanth

கேப்டன் விஜயகாந்த் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் அவர் தங்களுக்கு செய்த உதவிகளை பற்றி பேசி வருகிறார்கள். மேலும் சில முன்னதாக கொடுத்த பேட்டிகளும் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில், பேட்டி ஒன்றில் விஜயகாந்துடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்த பொன்னம்பலம் விஜயகாந்த் தனக்கு செய்த உதவி பற்றி பேசியுள்ளார். ஒரு முறை எந்த படம் என்று தெரியவில்லை கேப்டனின் படத்தின் சண்டை காட்சிக்காக ஹிந்தி வில்லன்ஒருவர் … Read more

உயிருள்ளவரை உங்களை மறக்கமாட்டேன் – பொன்னம்பலம்..!!

பொன்னம்பலம் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி  2 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.  தமிழ் திரையுலகில் வில்லனாக ஒரு காலகட்டத்தில் நடித்து மிரட்டியவர் நடிகர் பொன்னம்பலம். கடைசியாக பொன்னம்பலம் பிக்பாஸ் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்தது கொண்டார். அதனை தொடர்ந்து அவருக்கு முந்திய காலகட்டத்தில் படவாய்ப்புகள் அமைந்தது போல் பெரிய படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரின் மருத்துவ … Read more

யாருமே வந்து பார்க்கல,20க்கும் மேற்பட்ட முறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது – பொன்னம்பலம்.!

சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொன்னம்பலம் வீடு திரும்பிய பின்னர் தனக்கு 20க்கும் மேற்பட்ட தருணங்களில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது என்று தெரிவித்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகிய பொன்னம்பலம் நாளடைவில் சினிமாவில் நடிகராகவும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் … Read more

சிறுநீரக நோயால் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலம்.! உதவிய சூப்பர் ஸ்டார்.!

பொன்னம்பலம் சிறுநீரக நோயால் மருத்துவமனையில் சிகிச்சை வருவதை அடுத்து, அவருக்கு கமல்ஹாசன் உதவியதை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களும் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகிய பொன்னம்பலம் நாளடைவில் சினிமாவில் நடிகராகவும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவியதோடு, பொன்னம்பலம் … Read more

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம்.! சிகிச்சைக்கு உதவிய உலகநாயகன்.! 

பொன்னம்பலம் சிறுநீரக நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவரின் சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகிய பொன்னம்பலம் நாளடைவில் சினிமாவில் நடிகராகவும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இவர் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது சிகிச்சைக்கு கமல் உதவியதாகவும், தினமும் அவரிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து வருவதாகவும் … Read more

பொன்னம்பலத்திற்கு பின்னர் இவ்வளவு கஷ்டமா??!!

பிக் பாஸ் இரண்டாவது சீசன் முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் பொன்னாபலம் தான். வாராவாரம் நாமினேட் செய்யப்பட்டாலும் ரசிகர்கள் ஓட்டு போட்டு அவரை தக்க வைத்து விடுவர். ஆனால் இந்தவாரம் அவரை ரசிகர்கள் காப்பாற்ற மறந்து விட்டனர். அவர் இந்தவாரம் எலிமினேட் செய்யப்பட்டார். அதுவும், கமலஹாசனே பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கூப்பிட்டு போனார். பிறகு கமலஹாசனுடன் கலந்துரையாடுகையில், ‘தனது அப்பாவிற்கு நான்கு மனைவிகள் எனவும், அதில் நான்காவது மனைவிக்கு பிறந்த … Read more

பிக்பாஸ் மேடையில் கேள்விக்கேட்ட பெண்ணின் கழுத்தை நெரித்த பொன்னம்மபலம் கேள்விகேட்டது ஒரு குத்தமா ஆத்தி

பிக்பாஸ் 2 விஜய் டிவியில் நடந்து வருகிறது இதில் பிக்பாஸ் 1 யை விட பல சர்ச்சைகள் நடந்து வருகிறது அதன் பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்க்காக டைரக்டர் சொல்லிவைத்தது போல பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது . இதில் சர்வாதிகாரமா vs மக்கள் அதிகாரமா என்று தலைப்பில் ஒரு சிறுபிள்ளை விளையாட்டு விளையாண்டனர் ஐஸ்வர்யா ராணியாக இருக்க அவர் மற்றவர்களை ஆட்டிப்படைத்தார் இதில் கோபமடைந்த பொன்னம்பலம்  ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார் . இதனால் அழுது … Read more