இனி பேரிடர் காலத்தில் கவலை இல்லை…செயற்கைக்கோள் மூலம் போன் பேசலாம்.!

China Satellite

China Satellite: பேரிடர் காலத்தில் கூட சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த செயற்கை கோளை பயன்படுத்தி இனி போன் பேசலாம். பேரிடர் காலத்தில் மக்களை காப்பற்ற முக்கியமாக அமைவது மீட்பு பணியினர் பணி தான். ஆனால், மீட்பு பணியினரால் மக்களை காப்பற்ற வேண்டும் என்றால் மொபைல் போன்ற ஒரு தொலை தொடர்பு கருவி வேண்டும். ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால் அது போன்ற பேரிடர் நிகழும் போது மொபைல் டவர்களும் பாதிக்கபடுவதால் தொடர்பு கொள்ள எந்த ஒரு … Read more

9 வருட பாஜக ஆட்சியே பெரிய பேரிடர் தான்… அமைச்சர் உதயநிதி பதிலடி.! 

Union Minister Nirmala Sitharaman - TN Minister Udhayanidhi stalin

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பெருதளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதே போல வட மாவட்டங்களிலும் மிஃஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. இந்த கனமழை வெள்ளம் குறித்தும், அதற்கான மீட்பு பணிகள் குறித்தும் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த நிவாரண பணிகள் குறித்தும் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் … Read more

இயற்கை பேரிடர் சேதங்கள்.! பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது.! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பு ஏற்பட கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு தான் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். 2018இல் தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரான காஜா புயலில் தமிழக மீனவர்களின் படகுகள் சேதமனடைந்தது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர். அவர் கூறுகையில், இயற்கை பேரிடரால் … Read more