#BREAKING: டூவீலருக்கு பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு – அரசு அதிரடி அறிவிப்பு!

ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவு. ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டுமே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் முதல் பெட்ரோல் விலை குறைப்பு சலுகை அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் பாதிப்பை குறைக்க டூவீலருக்கு மட்டும் பெட்ரோல் விலை … Read more

டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8 குறைப்பு..! டெல்லி அரசு அதிரடி..!

டெல்லியில் 30% இருந்து 19.40% ஆக வாட் வரி குறைப்பால் நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8 குறைந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை பின்பற்றி மாநில அரசுகளும் பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது. அந்த வகையில், டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.8 குறைத்து … Read more