பூனையை திருமணம் செய்து கொண்ட பெண் .., காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!

இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்தியா எனும் பெயருடைய தனது வளர்ப்பு பூனையை திருமணம் செய்து கொண்டுள்ளது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 40 வயதுடைய தெபொரா எனும் பெண்மணி தனது வளர்ப்பு பூனைக்கு இந்தியா என பெயரிட்டுள்ளார். இந்த பூனையுடன் சிட்காப் எனும் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வரக்கூடிய வீட்டின் உரிமையாளர் அவருடைய பூனையை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், பூனையை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுமாறு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அந்த பூனையை தெபொரா … Read more

#viral video: பூனையை காப்பாற்ற அமெரிக்க கொடி..!கல்லூரி கால்பந்து ரசிகர்கள்..!

பூனையை காப்பாற்ற அமெரிக்க கொடியை பயன்படுத்திய கல்லூரி கால்பந்து ரசிகர்கள் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சனிக்கிழமை அன்று நடந்த 22 ஆம் எண் மியாமி மற்றும் அப்பலாச்சியன் ஸ்டேட் இடையேயான கால்பந்து ஆட்டத்தின் போது அனைவராலும் கவரப்பட்ட கேட்ச் ஒன்று நடந்தது. அது மைதானத்தில் நிகழவில்லை மாறாக அங்குள்ள ஸ்டேடியத்தில் நிகழ்ந்தது. ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் ஒரு பூனை ஒன்று நுழைந்துள்ளது. பின்னர் மேல் தளத்தின் முகப்பில் இருந்து அது கீழே விழும் நிலைக்கு … Read more

பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதல்-வீடியோ..!

கிணற்றில் விழுந்த பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள நாசிக்கில் பூனை ஒன்றை சிறுத்தை துரத்தி சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பூனையும் சிறுத்தையும் கிணற்றில் விழுந்துள்ளது. கிணற்றில் விழுந்த பூனையும், சிறுத்தையும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தெரிவித்த வனப்பாதுகாவலர், பூனையை துரத்திய சிறுத்தை கிணற்றில் விழுந்தது. பின்னர் சிறுத்தையை மீட்டு அதனுடைய வாழ்விடத்திற்கு … Read more

கர்ப்பிணி பூனையை காப்பாற்றியவர்களுக்கு துபாய் மன்னர் கொடுத்த பரிசு – வீடியோ உள்ளே…!

கீழே விழும் நிலையில் இருந்த கர்ப்பிணி பூனையை காப்பாற்றிய இந்தியர்கள் உட்பட 4 பேருக்கு துபாய் மன்னர் ஷேக் முகமது 10 லட்சம் பரிசு வழங்கியுள்ளார்.  துபாயில் உள்ள டெய்ரா என்னும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டாவது மாடியில் கர்ப்பிணி பூனை ஒன்று கீழே விழும் நிலையில் தொங்கிக் கொண்டு இருந்துள்ளது. இந்த பூனை கீழே விழுந்து விடும் என முன்கூட்டியே அறிந்த நான்கு பேர், உடனடியாக அந்த பூனையை காப்பாற்றும் விதமாக போர்வையை … Read more