அரசியல் கோமாளி எடப்பாடி பழனிசாமி – புகழேந்தி

சேலம் எடப்பாடி பழனிசாமி கோட்டை என்பது தற்போது ஓட்டையாக உள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சனம்.  அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரும் தனித்தனியாக செயல்பட்டு வருவதோடு, மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்ல பழனிசாமி-க்கு தகுதி இல்லை. ஓபிஎஸ் க்கு மட்டும் தான் தகுதி உள்ளது. தென்தமிழகத்திற்கு செல்ல … Read more

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த பழனிசாமிக்கு வீர் சக்ரா விருது..!

கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்த ஹவில்தார் பழனிசாமிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாவீர் சக்ரா விருதை வழங்கினார்.  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனிசாமி, கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில்  உயிரிழந்தார். இந்நிலையில், ஹவில்தார் பழனி சார்பில் அவரது  மனைவியிடம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாவீர் சக்ரா விருதை வழங்கினார். அதேபோல், சீனத்தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் … Read more

Breaking News: கவிழ்கிறதா அம்மா ஆட்சி.! தக்கவைப்பரா பழனிசாமி..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

வருகின்ற 14 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வழக்கு குறித்து தீர்ப்பு வரும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த மாதம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருந்தனர். ஆனால் எப்போது என்று உறுதியான தகவல்கள் கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில் தமிழகமே எதிர்பார்த்திருக்கும் இந்த வழக்கு நாளை  தீர்ப்பு வரும் என்பதால் இப்போதிலிருந்தே பதற்றம் … Read more