இன்று கல்வி நிலையங்கள் செயல்படும் – தமிழக அரசு

இன்று தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு. இன்று  தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலை நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டதை, ஈடுசெய்ய வரும் சனிக்கிழமை பணிநாளாக அனுசரிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று பணி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை மறுநாள்  25-ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் … Read more

குட்நியூஸ்…பள்ளி கல்லூரி முதல் அரசு அலுவலகங்கள் வரை;இனி தமிழில்தான் ‘இனிஷியல்’ – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதும்போது முன் எழுத்தை தமிழில் எழுத தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “2021-2022-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை 46-இன் போது தொழில் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. தமிழில் பெயர் எழுதும் … Read more