உன்னை காணாது நான் இன்று நானில்லையே – கமல்ஹாசன் உருக்கம்..!

பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து நடிகர் கமல் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசன் அவர்கள் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்றுள்ள கதக் பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்து, தேசிய விருது பெற்றவர் தான் பண்டிட் பிர்ஜு மஹராஜ். 83 வயதுடைய இவர் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு … Read more

#Breaking:புகழ்பெற்ற நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் காலமானார்!

டெல்லி:புகழ்பெற்ற நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ்  உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான(கதக் மேஸ்ட்ரோ) பண்டிட் பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவர் இன்று காலமானார்.அவருக்கு வயது 83.இதற்கிடையில்,மாரடைப்பால் பிர்ஜூ உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. பண்டிட் பிர்ஜூ அவர்கள் பத்ம விபூஷன் விருது மற்றும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற “உனைக் காணாது நான்” என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.அவர் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையை … Read more