எங்கும் இந்தி, எதிலும் இந்தி… பிரதமர் மோடியின் சாதனை.! முதல்வர் விமர்சனம்.!

PM Modi - Tamilnadu CM MK Stalin

MK Stalin : மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது, தமிழர்கள் எப்படி நபுவார்கள்.? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளின் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் தனது பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். நமோ எனும் … Read more

மையத்தின் விசில் செயலி போல மத்திய அரசின் ‘நமோ’ செயலி..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 4 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு மீதான பொதுமக்களின் மனநிலையை அறியும்வண்ணமாக ‘நமோ செயலி’ மூலம் கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை மோடி தொடங்கியுள்ளார். மேலும், இந்தக் கணக்கெடுப்பில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் தொகுதிகளின் நிர்வாகம் குறித்தும் மக்களின் கருத்துகள் அறியப்படும். மத்திய அரசின் செயல்பாடு, திட்டங்கள் மட்டுமல்லாது உள்ளூர் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும் பொதுமக்கள் தர மதிப்பீடு செய்ய இந்த கணக்கெடுப்பு வழிவகுக்கும். மேலும் மாநில … Read more