விவேக் தான் நல்ல மனிதர்…வடிவேலு அப்படி இல்ல! ஆவேசமடைந்த கொட்டாச்சி.!

Vadivelu Vivek kottachi

Vadivelu: நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி வடிவேலுவின்டம் இருக்கும் குறைகளை தனியார் ஊடகம் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். நடிகர் வடிவேலு உடன் நடித்த சக நடிகர்கள் அண்மை காலமாக, வடிவேலுவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனங்கள் செய்துள்ளனர். வடிவேலு தனது சக நடிகர்களை முன்னேற விடாமல் தடுப்பதாகவும், இந்த நடவடிக்கைகளால் சினிமா துரை எவ்வாறு இயங்குகிறது? அது எவ்வளவு போட்டித்தன்மை வாய்ந்தது என்று எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில், வடிவேலுவை பற்றி நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியும் குறை கூறியுள்ளார். … Read more

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலம்…!

தமிழில் வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பரீட்சயமாகிய நடிகர் தான் லிட்டில் ஜான். வெறும் 3 அடி மட்டுமே உயரம் கொண்ட இவர் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த லிட்டில் ஜான் காலை வெகு நேரமாகியும் எழுந்து இருக்கத்தால் சந்தேகமடைந்த நண்பர்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது லிட்டில் ஜான் உயிரிழந்த நிலையில் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தவாறு … Read more