அரசியல் கட்சிகள் மக்களிடம் மதம், சாதி போன்றவற்றால் பிளவை ஏற்படுத்துகின்றன – குலாம் நபி ஆசாத்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற பாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் 1990-களில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள், அதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறிய பண்டிட்களின் உண்மைக்கதையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டும் பாராட்டும்..! இப்படம் குறித்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை இந்தத் திரைப்படம் விதைப்பதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால், பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். எந்த கட்சியையும் மன்னிப்பதில்லை..! தி காஷ்மீர் … Read more

இந்த படத்தை பார்த்து நானும் என் கணவரும் கண்ணீர் விட்டு அழுதோம் – மாஸ் நாயகி ஓபன் டாக்.!

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த திரைப்படத்தை ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை வைத்து மையமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது . இந்த அற்புதமான படத்தை … Read more