காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனரின் அடுத்த மிரட்டல் அறிவிப்பு.! இது ஒரு தடுப்பூசியின் உண்மை கதை.. 11 மொழிகளில்…

இயக்குனர் விவேக் அக்னிஹோத்திரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்களும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். ஒரு சில சர்ச்சைகள் வந்தாலும், படம் அருமையாக இருந்ததால் படத்திற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் வந்தது. இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்த இயக்குனர் விவேக் அக்னிஹோத்திரி இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். … Read more

இந்த படத்தை பார்த்து நானும் என் கணவரும் கண்ணீர் விட்டு அழுதோம் – மாஸ் நாயகி ஓபன் டாக்.!

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த திரைப்படத்தை ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை வைத்து மையமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது . இந்த அற்புதமான படத்தை … Read more

“தி காஷ்மீர் பைல்ஸ்” படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை.! எந்த மாநிலத்தில் தெரியுமா.?

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த திரைப்படத்தை ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை வைத்து மையமாக இந்தப் படம்  எடுக்கப்பட்டுள்ளது . இந்த அற்புதமான படத்தை இயக்கிய  … Read more