#BREAKING : டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு…! எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு…!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலகம், வரும் செப்.17 அல்லது 18-ஆம் தேதி திமுக அலுவலகம் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி மூலம், திமுக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர், சட்டீஸ்கர் முதல்வர் உள்ளிட்ட பிற … Read more