தமிழிலிருந்துதான் ஆங்கிலம் வந்தது, உலகின் தாய்மொழி தான் என நிரூபிக்கப்பட்டது, ஆதாரம் இதோ..!

தமிழ் : அவமானம் அல்ல அடையாளம்..! ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!! ஆதாரம் இதோ… W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி. எடுத்துகாட்டுகள் : Cry – ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது. கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர். Clay – களி (களிமண்) … Read more

ஐநாவில் தமிழர் பிரதமரானாலும் இந்தியில் பேச வேண்டிய கட்டாயத்தை ஏன் ஏற்படுத்தவேண்டும் ?

  ஐநாவில் இந்தியை அலுவலக  மொழியாக்குவது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், அதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விவரித்தார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், 22 நாடுகளில் பேசப்படும் அரபி மொழியே ஐநாவில் அலுவல் மொழியாக ஆக்கப்படாத நிலையில், இந்தியாவில் மட்டுமே பேசப்படும் இந்தியை ஆக்க முயற்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தையோ, மேற்கு வங்கத்தையோ சேர்ந்த ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவோ, பிரதமராகவோ பதவியேற்கும் நிலையில், அவரும் ஐநாவில் … Read more