உக்ரைன் போரை உடனடியாக நிறுத்துங்கள் – பிரதமர் மோடி

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 3 நாள் பயணமாக அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று ஜெர்மனி சென்ற அவர், இன்று டென்மார்க்  சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், டென்மார்க் பிரதமரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடியிடம் உக்ரைன் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த … Read more

3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த டென்மார்க் பிரதமர் …!

3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் அவர்கள் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்துள்ளார். இவரை வெளியுறவுத்துறை செயலாளர் மீனாட்சி லேகி அவர்கள் வரவேற்றுள்ளார். இந்நிலையில் மெட்டே பிரெட்ரிக்சன் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்தும் பேச உள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டென்மார்க் பிரதமரை பிரதமர் நரேந்திர … Read more