வெற்றிநடை போடும் ஜோ! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

Joe movie box office

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 4-வது வாரமாக திரையரங்குகளில் ஓடிகொண்டு இருக்கிறது. ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் காதல் கதையம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை அருமையாக இருந்த … Read more