தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க சரத் பவார் கோரிக்கை..!

Sharad Pawar

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை சரத் பவார் நீக்கினார். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி இரு குழுவாக பிளவு ஏற்பட்டதால் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதற்கிடையில்  கட்சி பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அஜித் பவார்,  சரத் பவார் அணிக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த … Read more

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சரத் பவார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!

Sharad Pawar Supreme Court

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை சரத் பவார் நீக்கினார். பின்னர் அதிக எம்.எல்.ஏ.க்களை ஆதரவு கொண்ட அஜித் பவார் பாஜக ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவளித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்று கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த 53 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் அஜித் பவார் பிளவுக்கு பிறகு சரத் பவாருக்கு தற்போது 12 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கட்சி … Read more

பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார் மறுப்பு…! 3 பேர் கொண்ட குழு அமைப்பு..!

ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை முடிவு செய்ய சரத் பவார், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுஅமைப்பு  குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி தற்போது ஆலோசனை கூட்டம் … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி..!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு கொரோனா … Read more