ராஜஸ்தான் ராயல்ஸ் 2021 – இல் இருந்ததை விட 5 மடங்கு சிறப்பாக உள்ளது – கிரேம் ஸ்வான்!

ஐபிஎல் 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2022ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 மடங்கு சிறப்பாக உள்ளது என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 15 வது சீசன் ஐபிஎல் போட்டியில் இதுவரை 24-வது லீக் போட்டி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் அவர்கள் கூறுகையில், ஐபிஎல் 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2022ஆம் … Read more

தொடர் தோல்விக்கு ரோகித் ஷர்மா தான் காரணம் என நினைக்க வேண்டாம் – கிரேம் ஸ்வான்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 15 வது சீசன் 23 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக தோல்வியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்துள்ளதற்கு பலரும் ரோகித் சர்மாவை காரணம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் … Read more