கிரிவலம் செல்லத் தடை- ஆட்சியர் உத்தரவு

ஏப்.,7 ஆம் தேதி திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் விதத்தில் 144 தடை உத்தரவு நாடு முழுவது அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலே இருந்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட உள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை: பவுர்ணமி தினத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில்  பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அவ்வாறு ஏப்., 7 ஆம் தேதி பௌர்ணமியை அடுத்து பக்தர்கள் … Read more

முக்தி அளிக்கும் மூர்த்தியாக அருளும் அருணாசலேஸ்வரர்..!ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்.!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலானது  பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான  அக்னி தலமாக விளங்குகிறது.இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஜோதி ரூபமாக அருட்காட்சியளிக்கிறார்.அய்யனை காண  தினமும் உள்ளூர் மட்டுமல்லாமல்  வெளியூர் என வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.இந் நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலமானது நேற்று மதியம் 1.17 மணிக்கு தொடங்கி இன்று காலை 11.08 வரை நடைபெற உள்ளது. இந்த பவுர்ணமியை முன்னிட்டு … Read more

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை..! கிரிவலம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றால் அற்புதமான புண்ணியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத ஐதீகம். அப்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஒன்றாக கிரிவலம் செல்வார்கள்.இந்த மாதம் பவுர்ணமியானது வருகின்ற 20 தேதி வருகின்றது.பக்தர்கள் எப்போது கிரிவலம் செல்லலாம் என்பது குறித்து  கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் படி நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.17 மணிக்கு தை … Read more